×

ஆக.16 முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் சேவை

நாகை: நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு ஆக.16-ம் தேதி முதல் பயணிகள் கப்பல் இயக்கப்பட உள்ளது. வெள்ளிக்கிழமையில் இருந்து சிவகங்கை என்ற கப்பல் காங்கேசன்துறைக்கு இயக்கப்பட உள்ளது. இணைய வழி மற்றும் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவுகளை இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளலாம்.

The post ஆக.16 முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் சேவை appeared first on Dinakaran.

Tags : Naga ,Sri Lanka ,Kangesanthan ,Kangesantha ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி மீனவர்கள் வழக்கு செப்.18 ஒத்திவைப்பு..!!