×

தீமிதி விழாவில் தீயில் தவறி விழுந்த 2 பேர் காயம்

சென்னை: கொளத்தூர் கங்கை அம்மன் கோயில் தீமிதி திருவிழாவின் போது தீயில் தவறி விழுந்து வேலு என்பவர் காயம் அடைந்தார். ஆலந்தூர் வேம்புலி அம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் தீயில் தவறி விழுந்து அமுதா என்ற பெண் காயம் அடைந்தனர். காயமடைந்த 2 பேரும் கே.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post தீமிதி விழாவில் தீயில் தவறி விழுந்த 2 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Dimithi festival ,Chennai ,Velu ,Kolathur Ganga Amman Temple ,Amuda ,Alantur Vembuli Amman ,Temple ,
× RELATED மோகனூர் அருகே கோயிலில் தீமிதி விழா கோலாகலம்