செங்கல்பட்டு: வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் இன்று முதல் காலை 7- 11 மணி வரை, மாலை 4 – இரவு 10 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தாம்பரம் மாநகர காவல்துறை தடை விதித்தது. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக கனரக வாகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
The post வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் இன்று முதல் கனரக வாகனங்கள் செல்லத்தடை appeared first on Dinakaran.