×

ராஜஸ்தானில் கனமழைக்கு 20 பேர் பலி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு 20 பேர் உயிரிழந்தனர். ராஜஸ்தானில் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

The post ராஜஸ்தானில் கனமழைக்கு 20 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Jaipur ,Dinakaran ,
× RELATED ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்...