×

பீகாரில் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

பாட்னா: பீகார் மாநிலம் ஜெகநாபாத் மாவட்டத்தில் மக்தும்பூரில் உள்ள பாபா சித்தநாத் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்த 35 பேர் மக்தும்பூர் மற்றும் ஜெகநாபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post பீகாரில் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Bihar ,Baba Sidnath Temple ,Magdumpur ,Jehanabad ,Jehanabad Hospital ,
× RELATED கனமழை காரணமாக பீகார் மாநில அரசின் தலைமைச் செயலக சுற்றுச்சுவர் இடிந்தது