×

ராயப்பேட்டை, பெரம்பூர், அண்ணாநகர், போரூர், தாம்பரம் உள்பட சென்னையில் 13ம் தேதி மின்தடை

சென்னை: பராமரிப்பு பணிக்காரணமாக ராயப்பேட்டை, பெரம்பூர், அண்ணாநகர், சித்தாலப்பாக்கம், ராமாபுரம், போரூர், தாம்பரம் ஆகிய பகுதிகளில் 13ம் தேதி மின்நிறுத்தம் செய்யப்படுகிறது என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கை: சென்னையில் 13ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும். ராயப்பேட்டை: பீட்டர்ஸ் சாலை, டாக்டர் பெசன்ட் சாலை, ஹுசைன் நகர் 1 முதல் 5 தெருக்கள், ராமசாமி மேஸ்திரி தெரு, சுப்பராய செட்டி தெரு, பொன்னப்பா செட்டி தெரு, மாணிக்க மேஸ்திரி தெரு, மீர் பக்ஷி அலி தெரு, விரிவாக்கம், முகம்மது ஹுசைன் தெரு, நாயர் வரத பிள்ளை தெரு, பெருமாள் முதலி தெரு, ராமசாமி கார்டன் தெரு, சி.எஸ். துரைசாமி காலனி, தலையாரி தெரு, டாக்டர் நியமத்துல்லா தெரு, தேவராஜ் தெரு, இருசப்பன் தெரு, கெஜட்டி பேகம் தெரு, ஹாஜி ஷேக் ஹுசைன் தெரு, ஜானி ஜானி கான் சாலை மற்றும் 1 முதல் 5 தெருக்கள், கம்பம் தர்வாஜா தெரு, கரீம் சுபேதார் தெரு, முசாபர் ஜங் பகதூர் தெரு, பள்ளப்பன் தெரு, சூரப்பன் தெரு, ஷேக் தாவூத் தெரு, ஷர்குதீன் தோட்ட தெரு, தீர்த்தப்பம் தெரு, தம்பு நாய்க்கன் தெரு, நெசவாளர் தெரு, திருநாவுக்கரசர் தெரு, சர்தார்ஜங் தோட்ட தொட்டி தெரு, ஆறுமுக ஆச்சாரி தெரு, அங்க முத்து தெரு, அகத்தி முத்தன் தெரு, சின்னப்பா ராவுத்தர் தெரு, ஜெனரல் சுவாமி நாய்க்கன் தெரு, கஃபர் ஷாஹிப் தெரு, கே.எம்.ஏ. தெரு, ஐயாசாமி தெரு, கோயா அருணகிரி தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

பெரம்பூர்: பெரம்பூர் முழுவதும், மாதவரம் நெடுஞ்சாலை, பி.பி. சாலை, ராகவன் தெரு, எஸ்.ஆர்.பி. கோயில் வடக்கு மற்றும் தெற்கு, தீட்ஸ் கார்டன் 1 முதல் 7 தெருக்கள், படேல் சாலை, எஸ்.பி.ஐ. காலனி மற்றும் பழனி ஆண்டவர் கோயில் தெரு. அண்ணாநகர்: பி முதல் இசட் பிளாக், ஜி பிளாக், வசந்தம் காலனி, உதயம் காலனி, ஐஸ்வர்யா காலனி, பி.எஸ்.என்.எல். குவார்ட்டர்ஸ், ஆர்.பி.ஐ. குவார்ட்டர்ஸ், சி.பி.டபிள்யூ.டி. குவார்ட்டர்ஸ், பொன்னி காலனி, பெல்லி பகுதி, தங்கம் காலனி, ஜெயந்தி காலனி, ரங்கநாதன் கார்டன், டவர் வியூ காலனி மற்றும் கார்டன் வியூ அபார்ட்மெண்ட். அண்ணாநகர் கிழக்கு போலீஸ் ஏ.சி. குவார்ட்டர்ஸ், விஜய் ஸ்ரீ மஹால், அம்பேகர் நகர், 100 படுக்கை மருத்துவமனை, எம். மற்றும் என் பிளாக், அன்னை சத்யாநகர் மற்றும் ராயல் என்கிளேவ். ராமாபுரம் : ராமாபுரம், மணப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பாக்கம், நெசப்பாக்கம், எம்.ஜி.ஆர். நகர், வெங்கடேஸ்வரா நகர், ஐ.பி.எஸ். காலனி, பூதபேடு, ராமச்சந்திரா நகர், ஜெய்பாலாஜி மற்றும் கான் நகர், கே.கே. பொன்னுரங்கம் சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

சித்தாலபாக்கம்: சித்தாலபாக்கம், வரதராஜ பெருமாள் கோயில் தெரு, ஏடிபி அவென்யூ, வேங்கைவாசல் மெயின் ரோடு, பி.எஸ்.சி.பி.எல்., டி.என்.எச்.பி. காலனி, வெண்பா அவென்யூ, கன்னிகோயில் தெரு, எம்.ஜி.ஆர். நகர், ஃபாசில் அவென்யூ விவேகானந்தா நகர், நூக்கம்பாளையம் சாலை, விவேகானந்தா நகர், ஜெய நகர், வள்ளுவர் நகர், காந்தி நகர் ஒட்டியம்பாக்கம் அரசன்கழனி மெயின் ரோடு, கரணை மெயின் ரோடு, சங்கராபுரம், நாகலட்சுமி நகர், ஒட்டியம்பாக்கம் கிராமம் நேசமணி நகர் நூக்கம்பாளையம் சாலை, மல்லீஸ் அபார்ட்மென்ட், கே.ஜி. குடியிருப்புகள், ஆர்.சி. அடுக்குமாடி குடியிருப்பு, நேசமணி நகர் பகுதி, கைலேஷ் நகர், வரதபுரம், செட்டிநாடு வில்லாக்கள், சௌமியா நகர். போரூர்: தங்கம் அவென்யூ, முகாம்பிகை நகர், ஈஸ்வர் நகர், வி.எஸ். நகர், பொன்னியம்மன் நகர், சாய் நகர், தில்லை நடராஜர் நகர் மற்றும் மதுரா கார்டன். தாம்பரம்: மதனாபுரம், கலைஞர் தெரு, முடிச்சூர் மெயின் ரோடு, எஸ்.கே. அவென்யூ, பார்க் ஸ்ட்ரீட், கே.கே. சாலை, அம்பேத்கர் தெரு, முத்து மாரியம்மன் கோயில் தெரு, சுவாமி நகர், வெங்கடாத்திரி நகர் ஏஎல்எஸ் பசுமை நிலம், பாலாஜி நகர், இ.பி. காலனி, பரத் நகர், லிங்கம் நகர், கொல்லபுரி அம்மன் கோயில் தெரு, மேற்கு லட்சுமி நகர், பாரதி அவென்யூ, சித்ரா அவென்யூ, பாலாஜி நகர், குறிஞ்சி நகர், காகபுஜண்டர் நகர், காமராஜர் ஹை ரோடு, சடகோபன் நகர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post ராயப்பேட்டை, பெரம்பூர், அண்ணாநகர், போரூர், தாம்பரம் உள்பட சென்னையில் 13ம் தேதி மின்தடை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Raiappetta ,Perambur ,Annanagar ,Borur ,Tambaram ,Tamil Nadu Power Distribution Corporation ,Perampur ,Sidthalapakkam ,Ramapuram ,Thambaram ,Rayappetta ,
× RELATED உரிமம் இல்லாமல் நடத்திய பழைய இரும்பு கடைக்கு சீல்: அதிகாரிகள் அதிரடி