×

வங்கதேச உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ரெஃபாத் அகமது பதவியேற்றுக் கொண்டார்

டாக்கா: வங்கதேச உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ரெஃபாத் அகமது பதவியேற்றுக் கொண்டார். நீதித்துறையை சீரமைக்கக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் உபய்துல் ஹூசைன் பதவி விலகினார். ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த 6 நாட்களில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உபய்துல் ஹூசைன் ராஜினாமா செய்தார்

The post வங்கதேச உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ரெஃபாத் அகமது பதவியேற்றுக் கொண்டார் appeared first on Dinakaran.

Tags : Refad Ahmed ,Chief Justice ,Supreme Court ,of ,Bangladesh ,Dhaka ,Supreme Court of Bangladesh ,Ubaidul Hussain ,Sheikh Hasina ,Chief Justice of the ,Dinakaran ,
× RELATED கொல்கத்தாவில் பெண் மருத்துவர்...