×

துங்கபத்ரா அணையின் உபரி நீர் மதகு உடைந்தது

கர்நாடகா: துங்கபத்ரா அணையின் உபரி நீர் மதகு உடைந்தது. கர்நாடகத்தில் உள்ள துங்கபத்ரா அணையின் உபரி நீர் வெளியேற்றும் மதகு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. உபரி நீர் வெளியேற்றும் மதகு கழன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் நீர் வெளியேறி வருகிறது.

The post துங்கபத்ரா அணையின் உபரி நீர் மதகு உடைந்தது appeared first on Dinakaran.

Tags : Dungabadra Dam ,Karnataka ,Tunkabadra Dam ,Dunkabadra Dam ,Dinakaran ,
× RELATED சிறைக்குள் கூடுதல் வசதிகள் கேட்டு...