×

ஹிண்டன்பர்க் நிறுவன குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நிராகரிக்கிறோம்: அதானி குழுமம் விளக்கம்

டெல்லி: ஹிண்டன்பர்க் நிறுவன குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நிராகரிக்கிறோம். ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ள அறிக்கைகள் தவறானவை. உள்நோக்கம் கொண்டவை என்று அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது. அதானி குழும முறைகேட்டில் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் பங்குகள் வைத்துள்ளதாக செபி தலைவர் மாதவி மீது குற்றச்சாட்டு வைத்துள்ளனர். ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு குற்றச்சாட்டு இல்லை என்று உறுதியான பிறகும் அதே குற்றச்சாட்டை ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ளதாக அதானி குழுமம் விளக்கம் கூறியுள்ளது.

The post ஹிண்டன்பர்க் நிறுவன குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நிராகரிக்கிறோம்: அதானி குழுமம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Hindenburg ,Adani Group ,Delhi ,SEBI ,Madhavi ,Dinakaran ,
× RELATED அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள்...