×

திருச்செந்தூரில் கடல் அலையில் சிக்கிய 3 பேருக்கு காலில் எலும்பு முறிவு

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் கடல் அலையில் சிக்கி தூக்கி வீசப்பட்டதில் 3 பேருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அலையின் சீற்றத்தால் 3 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். நீண்ட நேரம் போராடி 3 பேரையும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் மீட்டனர்.

The post திருச்செந்தூரில் கடல் அலையில் சிக்கிய 3 பேருக்கு காலில் எலும்பு முறிவு appeared first on Dinakaran.

Tags : Fracture ,wave ,Tricendur ,Tricendore ,Tricendour ,Coast Guard ,
× RELATED தூத்துக்குடி முடுக்குகாடு பகுதிக்கு புதிதாக தார் சாலை அமைப்பு பணி