டெல்லி: மாலத்தீவில் UPI சேவையை அறிமுகம் இந்தியா செய்கிறது. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் மாலத்தீவு பயணத்தின்போது இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா மாலத்தீவு இடையேயான இந்த ஒப்பந்தம் மூலம். சுற்றுலாத்துறை வளர்ச்சியடையும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். மேலும். உலகளவில் 40% UIT பரிவர்த்தனை இந்தியாவில் நடைபெறுவதாக பெருமிதம் அடைந்துள்ளார். முன்னதாக, இலங்கை, மொரிஷியஸ் உள்ளிட்ட நாடுகளில் இச்சேவை பயன்பாட்டில் உள்ளது
The post மாலத்தீவில் UPI சேவையை அறிமுகம் செய்கிறது இந்தியா! appeared first on Dinakaran.