×

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து 24,000 கன அடியாக அதிகரிப்பு

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து 19,000 கன அடியில் இருந்து 24,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கடந்த 26 நாட்களாக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை தொடர்கிறது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் பிலிகுண்டு காவிரி ஆற்றில், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து 24,000 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Okanagan Cauvery river ,Dharmapuri ,Okanagan Falls ,Okenakkal ,Pennagaram, Dharmapuri district ,Okenakkal Cauvery river ,Dinakaran ,
× RELATED ஒகேனக்கல் அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!