×

நாடு முழுவதும் முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது

டெல்லி: நாடு முழுவதும் இன்று முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற உள்ளது. 2 ஷிப்டுகளாக நடத்தப்படும் முதுநிலை நீட் தேர்வை நாடு முழுவதும் 2 லட்சம் மருத்துவர்கள் எழுத உள்ளனர். ஜூன் 23-ம் தேதி நடைபெறுவதாக இருந்த நீட் பிஜி தேர்வு, எம்பிபிஎஸ் நீட் தேர்வில் வினாத்தாள் கசிவால் ஒத்திவைக்கப்பட்டது.

The post நாடு முழுவதும் முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது appeared first on Dinakaran.

Tags : Delhi ,Dinakaran ,
× RELATED 14ம் தேதி யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!!