பாஜவின் தற்போதைய கூட்டணி, கூட்டணி ஆட்சியை முன் வைத்து தான் கூட்டணி அமைத்தோம். 2026ம் ஆண்டு தமிழகத்தில் நான்கு முனை போட்டி நடைபெறும். 2026ல் தமிழக அரசியல் களம் மாறும்.தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை, ராதாகிருஷ்ணன் என யாராக இருந்தாலும் 5 ஆண்டுக்கு ஒரு முறை வாக்கு சதவீதம் உயரவில்லை என்றால் கட்சியில் எங்காவது தவறு இருக்கிறது என்று தான் அர்த்தம். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சம்மந்தமாக பாஜவை சேர்ந்த வழக்கறிஞர் பால் கனகராஜிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் தவறில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
The post லண்டன் பயணம் ரத்தா? அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.