×

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்


டோக்கியோ: ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. ஜப்பானின் மியாசாகியில் ஏற்கெனவே 6.9, 7.1 ரிக்டர் அளவில் இருமுறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டு திரும்ப பெறப்பட்டது.

The post ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Powerful earthquake ,Japan ,TOKYO ,Miyazaki, Japan ,Tsunami ,Dinakaran ,
× RELATED ஜப்பான் நாட்டை சேர்ந்தவரின் வினோத...