சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜிடம் 7 மணி நேரம் நடத்திய விசாரணை நிறைவு பெற்றது. காலை 11 மணிக்கு ஆஜரான பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜிடம் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. போலீசார் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து பால் கனகராஜிடம் விசாரணை நடைபெற்றது.
The post ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜிடம் 7 மணி நேரம் நடத்திய விசாரணை நிறைவு! appeared first on Dinakaran.