×

டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன், இந்திய வீராங்களை மனு பாக்கர் சந்திப்பு

டெல்லி : டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன், இந்திய -வீராங்களை மனு பாக்கர் சந்திப்பு மேற்கொண்டனர். ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 2 பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் மனு பாக்கர். மனு பாக்கருக்கு மலர்க்கொத்து, இனிப்பு வழங்கி ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தார்.

The post டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன், இந்திய வீராங்களை மனு பாக்கர் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Manu Packer ,Opposition Leader ,Rahul Gandhi ,Delhi ,Delhi, ,Veerama ,Olympic Shooting Games ,India ,Manu Baker ,
× RELATED சச்சின், டோனி, கோஹ்லியுடன் நேரம்...