×

ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும்: தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பேட்டி

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். தேர்தலை முறியடிக்க நினைக்கும் சக்திகளை காஷ்மீர் மக்கள் தோற்கடிப்பார்கள் என அவர் கூறியுள்ளார்.

 

The post ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும்: தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Chief Election Commissioner ,Rajeev Kumar ,Delhi ,Rajiv Kumar ,Kashmir ,
× RELATED ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில்...