×

வயநாட்டில் ஏற்பட்டது நில அதிர்வு இல்லை: தேசிய நில அதிர்வு மையம் தகவல்

டெல்லி: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டது நில அதிர்வு இல்லை என தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வயநாட்டில் உள்ள மேப்பாடியில் இன்று காலை 10.15 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

 

The post வயநாட்டில் ஏற்பட்டது நில அதிர்வு இல்லை: தேசிய நில அதிர்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : National Seismic Center ,Delhi ,National Seismic Centre ,Wayanadu district ,Kerala ,Meppadi, Vayanath ,
× RELATED கெஜ்ரிவாலை சந்திக்க எம்பிக்கு அனுமதி...