×

மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: திண்டுக்கல் மாவட்டத்தில் ஆற்று மணல் கொள்ளை குறித்து ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத மணல் கொள்ளைகளை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து கனிமவளத்துறை பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. மணிமுத்தாறு பகுதியில் நடக்கும் சட்டவிரோத மணல் கொள்ளையை தடுக்க உத்தரவிடக் கோரி திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

The post மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.

Tags : iCourt branch ,Madurai ,High Court ,Dindigul district ,iCourt ,Department of Minerals ,Aycourt Branch ,Dinakaran ,
× RELATED தமிழ் வழி ஒதுக்கீட்டிற்கு போலி...