×

வடசென்னையில் போராட்டம் நடத்த அதிமுகவுக்கு அனுமதி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு எதிராக வடசென்னையில் போராட்டம் நடத்த அதிமுகவுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போரட்டம் நடத்த அனுமதி மறுத்ததை எதிர்த்து வடசென்னை அதிமுக நிர்வாகி கணேசன் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அனுமதி கேட்கும் இடத்தில் பொதுக்கூட்டத்துக்கு மட்டுமே அனுமதி; போரட்டங்களுக்கு அனுமதியில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

The post வடசென்னையில் போராட்டம் நடத்த அதிமுகவுக்கு அனுமதி: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Archbishop ,North Chennai ,iCourt ,Chennai ,Chennai High Court ,Adamuwa ,Chennai Municipality ,Ganesan ,Vatashen ,Eicourt ,Supreme Court ,
× RELATED வட சென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ்...