டெல்லி: முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்கக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தற்போதைய சூழலில் தேர்வை ஒத்திவைப்பது என்பது முடியாத காரியம். ஒருசில மாணவர்கள் நீதிமன்றத்தை நாடியதால் 2 லட்சம் மாணவர்களை சிக்கலில் தள்ள முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
The post முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!! appeared first on Dinakaran.