×

தேசிய கொடியை ஏந்திச் செல்லும் ஸ்ரீஜேஷ்!!

பாரீஸ் : பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் தேசிய கொடியை ஏந்திச் செல்கிறார் இந்திய ஆடவர் ஹாக்கி அணி கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ். ஏற்கெனவே மனு பாக்கர் தேசிய கொடியை ஏந்திச்செல்லும் நிலையில் ஸ்ரீஜேஷும் இணைகிறார்.

The post தேசிய கொடியை ஏந்திச் செல்லும் ஸ்ரீஜேஷ்!! appeared first on Dinakaran.

Tags : Srijesh ,Paris ,Paris Olympics ,Manu Packer ,Shrijesh ,Dinakaran ,
× RELATED பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மாரத்தானில்...