- கூட்டமைப்பு
- வக்ஃபு வாரியம் சட்டம்
- தில்லி
- வக்ஃபு வாரியத் திருத்தம்
- மக்களவை
- இந்தியா கூட்டணி
- வக்ஃபு வாரியம் சட்டமன்றம்
- வக்ஃபு வாரியம்
- தின மலர்
டெல்லி :வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் தொடர்பாக ஆய்வு செய்ய 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்களவை உறுப்பினர்கள் 21 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 10 பேர் என மொத்தம் 31 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி கட்சிகளின் கடும் எதிர்ப்பால், வக்ஃபு மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்பிவைத்தது ஒன்றிய அரசு.
The post வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் தொடர்பாக ஆய்வு செய்ய 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பு!! appeared first on Dinakaran.