×

தமிழ்நாடு மீனவர்கள் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னை: தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த 32 மீனவர்கள், 4 நாட்டுப் படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்திருப்பது கண்டிக்கத்தக்கது. மீனவர்கள் கைதை தடுக்க ஒன்றிய பாஜக அரசு நிரந்தர தீர்வு காண முயற்சி எடுக்காதது கண்டனத்துக்குரியது என கூறியுள்ளார்.

The post தமிழ்நாடு மீனவர்கள் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Nadu ,Edappadi Palaniswami ,Chennai ,AIADMK ,General Secretary ,Tamil Nadu ,Sri Lankan Navy ,Union BJP government ,
× RELATED தமிழ்நாட்டில் காவல்துறையினர் உள்பட...