×

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக விழுப்புரத்தில் 18 செ.மீ. மழை பதிவு..!!

விழுப்புரம்: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரத்தில் 18 செ.மீ. மழை பெய்துள்ளது. சேத்தியாதோப்பில் 12 செ.மீ, புவனகிரியில் 1 1 செ.மீ., திருக்கோவிலூர், மானாமதுரையில் தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சிதம்பரம், வேப்பூர், திண்டிவனம், ஏற்காடு, திருக்கனூரில் தலா 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருச்சுழி, காட்டுமயிலூர், ஆரணி, அருப்புக்கோட்டை, வளவனூரில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக விழுப்புரத்தில் 18 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Vilupura ,Viluppuram ,Bhubanagiri ,Thirukovilur ,Manamadura ,Chidambaram ,Veppur ,Dindivanam ,Yardadu ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...