×

புதுச்சேரிக்கு வருவாய் மதுபானக் கடைகள் மூலம் தான் வருகின்றன : முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி : புதுச்சேரியில் விற்கப்படும் பாக்கெட் சாராயம் மற்றும் சாராய பாட்டிலில் ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டி விற்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி தகவல் அளித்துள்ளார். பள்ளிகள், கோயில்களுக்கு அருகே உள்ள மதுக்கடைகளை அகற்ற பாஜக எம்.எல்.ஏ. பேரவையில் கோரிக்கை வைத்தார். இவரின் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ரங்கசாமி, “புதுச்சேரிக்கு வருவாய் மதுபானக் கடைகள் மூலம்தான் வருகின்றன. புதுச்சேரியில் 545 மதுபானக் கடைகள் உள்ளன. இன்றைய மக்கள் தொகைக்கு ஏற்ப மதுபானக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது, “இவ்வாறு தெரிவித்தார்.

The post புதுச்சேரிக்கு வருவாய் மதுபானக் கடைகள் மூலம் தான் வருகின்றன : முதலமைச்சர் ரங்கசாமி appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Chief Minister ,Rangasamy ,Legislative Assembly ,BJP MLA ,Rangaswamy ,
× RELATED புதுச்சேரியில் ட்ரீம்ஸ்-2024 திட்டம்...