- வினேஷ் போகாட்
- மணிகாம் தாகூர்
- மீ ஆ.
- தில்லி
- மணிக்கம் தாகூர் எம். பி.
- காங்கிரஸ்
- அமைச்சர்
- மஞ்சுக் மண்டாவியா
- வினேஷ் போகத்
- மீ.
- தின மலர்
டெல்லி: வினேஷ் போகத் தகுதிநீக்கம் தொடர்பாக மக்களவையில் மாணிக்கம் தாகூர் எம்.பி. ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்துள்ளார். காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார். வினேஷ் போகத் விவகாரத்தில் அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் அறிக்கையைத் திரும்பப் பெற கோரிக்கை விடுத்துள்ளார்.
The post வினேஷ் போகத் தகுதிநீக்கம்: மக்களவையில் மாணிக்கம் தாகூர் எம்.பி. ஒத்திவைப்பு தீர்மானம் appeared first on Dinakaran.