×

மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மேலும் ஒருநாள் அவகாசம்!!

டெல்லி : இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று மாலை 5 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31ல் விண்ணப்ப விநியோகம் தொடங்கிய நிலையில் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. நேற்று மாலையுடன் முடிந்த நிலையில் மேலும் ஒருநாள் நீட்டித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

The post மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மேலும் ஒருநாள் அவகாசம்!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Dinakaran ,
× RELATED 14ம் தேதி யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!!