டெல்லி : ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”நீரஜ், நீங்கள் ஒரு அற்புதமான விளையாட்டு வீரர்.பாரிஸ் ஒலிம்பிக்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெள்ளிப் பதக்கத்தை வென்றதற்கு வாழ்த்துகள்; இந்தியாவை மீண்டும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post இந்தியாவை மீண்டும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள் :நீரஜ் சோப்ராவுக்கு ராகுல் காந்தி வாழ்த்து appeared first on Dinakaran.