×

தமிழ்நாடு அரசை பின்பற்றி ஆந்திரா அறிவிப்பு

ஹைதராபாத் : உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு இறுதிச் சடங்கில், அரசு மரியாதை வழங்கப்படும் என ஆந்திரப் பிரதேச மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக கடந்தாண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இத்தகைய அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து ஒடிசா மாநிலமும் இதனை பின்பற்றி அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

The post தமிழ்நாடு அரசை பின்பற்றி ஆந்திரா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Hyderabad ,Andhra Pradesh state government ,Chief Minister of ,Tamil ,Nadu ,H.E. K. Stalin ,Odisha ,Andhra ,
× RELATED தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தி...