×

மதுரையில் கார் மீது பேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு

மதுரை: திருமங்கலம் அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். திருமங்கலம் – ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் புதுப்பட்டி
என்ற இடத்தில் அரசுப்பேருந்து கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. காரில் பயணித்த சவுந்தரராஜன் (40), சிவானிகா (8) ஆகியோர் உயிரிழந்தனர்; 2பெண்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

The post மதுரையில் கார் மீது பேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Thirumangalam ,Tirumangalam – ,Rajapalayam national highway ,Pudupatti ,
× RELATED மகாவிஷ்ணுவின் சர்ச்சை பேச்சுகள்...