×

சிக்கிமில் மிதமான நிலநடுக்கம்

கங்டக்: சிக்கிம் மாநிலம் சோரெங் பகுதியில் காலை 6.57 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4-ஆக பதிவாகியுள்ளது.

The post சிக்கிமில் மிதமான நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Sikkim ,Gangtok ,Soreng ,Moderate ,Dinakaran ,
× RELATED சிக்கிமில் கார் விபத்து தமிழக வீரர் உட்பட 4 ராணுவத்தினர் பலி