சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் இன்று செயலிழக்க செய்யப்படுகின்றன. ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளிடம் இருந்து 5 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் வெட்டிக் கொல்லப்பட்டார்.
The post நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்க செய்யப்படுகின்றன appeared first on Dinakaran.