×

இன்று முதல் 15 வரை உதகை மலை ரயில் ரத்து

ஊட்டி: மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் மலை ரயில் சேவை இன்று முதல் ஆக.15 வரை ரத்து செய்யப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கல்லாறு முதல் ஹில்குரோவ் வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post இன்று முதல் 15 வரை உதகை மலை ரயில் ரத்து appeared first on Dinakaran.

Tags : Kick Mountain Train ,Matuppalayam ,Kuppadai ,Kalluru ,Hilgurov ,Udagai Mountain Train ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் அருகே மான் இறைச்சியுடன் பைக்கில் வந்த வனகாவலர் கைது!!