×

திருக்கோவிலூரில் 10 செ.மீ. மழை பதிவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் கடந்த 24 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் 8 செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 5.7 செ.மீ., அரியலூரில் 2.7 செ.மீ. மழை பெய்துள்ளது.

The post திருக்கோவிலூரில் 10 செ.மீ. மழை பதிவு appeared first on Dinakaran.

Tags : Thirukovilur ,Kallakurichi ,Puducherry ,Thondi ,Ramanathapuram district ,Ariyalur ,
× RELATED திருக்கோவிலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை