×

மல்யுத்த வீரர் அமன் அரையிறுதியில் தோல்வி

பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் அரையிறுதியில் தோல்வி அடைந்தார். 57 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் ஜப்பானிய வீரரிடம் அமன் ஷெராவத் தோல்வியைத் தழுவினார். ஜப்பான் வீரர் ரெய் ஹிகுச்சியிடம் 0-10 என்ற கணக்கில் இந்திய வீரர் அமன் ஷெராவத் தோல்வி அடைந்தார்.

The post மல்யுத்த வீரர் அமன் அரையிறுதியில் தோல்வி appeared first on Dinakaran.

Tags : Wrestler Aman ,Paris ,Aman Sherawat ,Paris Olympic wrestling match ,Rai Hikuchi ,Dinakaran ,
× RELATED பாரா ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களுக்கு ரொக்கப் பரிசு அறிவிப்பு