×

வெண்கலம் வென்ற ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சம்

டெல்லி: பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும் என ஹாக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது. வெண்கலத்துக்கான போட்டியில் நேற்று ஸ்பெயினை 2-1 என்ற கணக்கில் இந்திய ஹாக்கி அணி வீழ்த்தியது.

The post வெண்கலம் வென்ற ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Hockey Federation ,hockey team ,Paris Olympics ,hockey ,Spain ,Dinakaran ,
× RELATED ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டியில்...