அவற்றை அமைந்தகரை பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளோம். இந்நிலையில், மர்ம நபர்கள் சிலர் கைப்பற்ற வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். மேலும், வாகங்களில் இருந்த ஆடியோ சிஸ்டம், பேட்டரி, டயர்கள் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post பறிமுதல் வாகனங்களில் உதிரி பாகங்கள் திருட்டு: மாநகராட்சி சார்பில் போலீசில் புகார் appeared first on Dinakaran.