உடுமலை, ஆக.9: உடுமலை அருகே உள்ள பூலாங்கிணறு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (9ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பூலாங்கிணறு, அந்தியூர், சடையபாளையம், பாப்பனூத்து, சுண்டக்காம்பாளையம், வாளவாடி, ராகல்பாவி, தளி, மொடக்குபட்டி, ஆர்வேலூர், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்தி நகர், பொன்னாலம்மன் சோலை, விளாமரத்துபட்டி, உடுக்கம்பாளையம், கஞ்சம்பட்டி ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பூலாங்கிணறு பகுதியில் இன்று மின்தடை appeared first on Dinakaran.