பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி. 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை இந்தியா வீழ்த்தி வெற்றி பெற்றது.
The post பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது இந்திய அணி! appeared first on Dinakaran.