×

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 32 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 32 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார். பாம்பன் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள், 4 நாட்டுப்படகுகளோடு இலங்கை கற்பிட்டி கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

The post எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 32 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Sri Lankan Navy ,Pampan port ,Sri Lanka Kappiti Naval Camp ,Dinakaran ,
× RELATED எந்த ஒரு அரசியல் கட்சியும் திமுகவை...