×

ஓசூரில் இளைஞர் கொலை: 5 பேர் கைது

ஒசூர்: ஒசூர் அருகே பேடறப்பள்ளியில் மதுபோதையில் உமேஷ் (21) என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உமேஷ் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த 5 பேரை போலீஸ் கைது செய்தது.

The post ஓசூரில் இளைஞர் கொலை: 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Hosur ,Osur ,Umesh ,Pedarapalli ,Dinakaran ,
× RELATED ஓசூர் அடுத்த சாத்தனூரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது