×

நிலச்சரிவு இடங்கள் கண்டறியும் பணி: நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு

நீலகிரி: நீலகிரியில் நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களை கண்டறியும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். அபாயம் உள்ள இடங்களை கண்டறிந்த பிறகு புவியியல் துறை வல்லுனர்கள் ஆய்வு செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

The post நிலச்சரிவு இடங்கள் கண்டறியும் பணி: நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Lakshmi Bhavya ,District Collector ,Lakshmi Bhavya Nyayttu ,Geological Department ,
× RELATED நீலகிரியில் பூத்துக்குலுங்கும் மஞ்சள் நிற சீகை மர பூக்கள்