சென்னை: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்ட வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
The post சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் செந்தில் பாலாஜி..!! appeared first on Dinakaran.