×

வக்ஃபு சட்டத்திருத்தம்: ஒன்றிய அமைச்சர் விளக்கம்

டெல்லி: வக்ஃபு சட்டத்திருத்தம் குறித்து மக்களவையில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ விளக்கம் அளித்து வருகிறார். 1995- மேற்கொள்ளப்பட்ட திருத்தம் முழுமையாக இல்லை. வக்ஃபு சட்டம் பலமுறை திருத்தப்பட்டுள்ளது; தற்போதை திருத்தங்களை எதிர்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டும். நலிந்த மக்களுக்கு வலுவூட்டவே திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என பதில் அளித்துள்ளார்.

The post வக்ஃபு சட்டத்திருத்தம்: ஒன்றிய அமைச்சர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Delhi ,Kiran Rijiju ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED மின்சார வாகனங்களுக்கு மானியம் இனி இருக்காது: நிதின் கட்கரி தகவல்