×

டெல்லியில் அமலாக்கத்துறை உதவி இயக்குநர் லஞ்ச வழக்கில் கைது!!

டெல்லி: டெல்லியில் அமலாக்கத்துறை உதவி இயக்குநர் சந்தீப் சிங் யாதவ் லஞ்ச வழக்கில் சிபிஐ கைது செய்தது. லஞ்ச வழக்கில் கைதான காவல் ஆய்வாளரை விடுவிக்க ரூ.50,000 லஞ்சம் பெற்றபோது ED உதவி இயக்குநர் சந்திப் சிங் யாதவ் கைது செய்யப்பட்டார்.

The post டெல்லியில் அமலாக்கத்துறை உதவி இயக்குநர் லஞ்ச வழக்கில் கைது!! appeared first on Dinakaran.

Tags : Assistant Director of ,Enforcement ,Delhi ,CBI ,Sandeep Singh Yadav ,Assistant Director of Enforcement ,ED ,Assistant Director ,
× RELATED அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு