×

நாடாளுமன்ற வளாகத்தில் வெங்காய மாலை அணிந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டம்..!!

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் வெங்காய மாலை அணிந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வெங்காயம், உருளைகிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலையேற்றத்தை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

The post நாடாளுமன்ற வளாகத்தில் வெங்காய மாலை அணிந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Dimuka ,Delhi ,MPs ,PBUs ,
× RELATED மத, சாதிய வெறுப்புணர்வை முறியடிக்க...