×

நூலிழையில் தகர்ந்த இந்தியாவின் பதக்க கனவு

பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியின் 49 கிலோ எடைப்பிரிவில் 4வது இடம்பிடித்து நூலிழையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இந்திய வீராங்கனை மீராபாய் சானு தவற விட்டார். சீன வீராங்கனை ஹோ ஸூஹி 206 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

The post நூலிழையில் தகர்ந்த இந்தியாவின் பதக்க கனவு appeared first on Dinakaran.

Tags : India ,Mirabai Chanu ,Paris Olympics ,Weirangan Ho Suhi ,
× RELATED பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மாரத்தானில்...