பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் அனுமதிச்சீட்டை முறைகேடாக பயன்படுத்திய புகாரில் அன்டிம் பாங்கலின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து மல்யுத்த வீராங்கனை அன்டிம் பாங்கல் திரும்பப் பெறப்படுவதாக ஐஓஏ அறிவித்துள்ளது. அன்டிம் பாங்கலின் அனுமதிச் சீட்டை அவரது சகோதரி முறைகேடாக பயன்படுத்திய புகாரில் நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்திற்குள் வீரர்கள், அவரது உதவியாளர்கள், பயிற்சியாளர்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர்.
The post மல்யுத்த வீராங்கனை அன்டிம் பாங்கலின் அங்கீகாரம் ரத்து appeared first on Dinakaran.